இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி கீழ்மின்னல் கிராமப் பகுதியின் திருமணிகுண்டத்தில் உள்ள முருகன் கோவில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

சத்துவாச்சாரி
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

இராணிப்பேட்டை
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

சி. அப்துல் அக்கீம் கல்லூரி
திருவலம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி

சி. அப்துல் அக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வேலூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி
நவல்பூர்
முகுந்தராயபுரம்
புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில்